நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டி

img

நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்  

நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டியில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 4 ஆவது இடத்தை பிடித்தார்.